உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி மழையினால் தாமதம்

பிரிஸ்டல்: உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று நடைபெற இருந்த இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது. பிரிஸ்டல் கவுன்டி கிளப் மைதானத்தில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.


× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:...