×

தரையிலிருந்து வான் பகுதியிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை சோதனை

டெல்லி; தரையிலிருந்து வான் பகுதியிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் 1 எஸ் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதித்தது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை கடந்த 2 நாட்களில் 2 வது முறையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Tags : target area , Akash 1S missile test,ஏவுகணை
× RELATED சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம்...