×

டெல்டா மாவட்டங்களில் கடுமையான வெயில்: கும்பகோணத்தில் இன்று 104 டிகிரி வெப்பம் பதிவு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று 104 டிகிரி ஃப்ரான்ஹீட் வெயில் சுட்டெரித்தது. அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 107 டிகிரி ஃப்ரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடைகாலம் தொடங்கியதில் இருந்து டெல்டா மாவட்டங்களில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது.


Tags : delta districts ,Kumbakonam , Delta district, Veil, Kumbakonam, 104 degrees
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...