×

2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலையில் தாக்கல்?: அரசு வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலையில் தாக்கல் செய்யப்படலாம் என அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல் செய்திருந்தது. இதனை தொடர்ந்து, 2019-20ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலையில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் மே 31ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Bureau , 2019-20 fiscal year, federal budget report, July, filing
× RELATED அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரின்...