×

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் தயாநிதி மாறன் சந்திப்பு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை மத்திய சென்னை தொகுதியில் வெற்றிபெற்ற தயாநிதி மாறன் சந்தித்தார். சென்னை மண்ணடியில் உள்ள ம.ம.க அலுவலகத்தில் ஜவாஹிருல்லாவை தயாநிதி மாறன் சந்தித்தார். மத்திய சென்னையில் தமது வெற்றிக்கு ம.ம.க. கட்சி பாடுபட்டதற்காக தயாநிதிமாறன் ஜவாஹிருல்லாவுக்கு நன்றி தெரிவித்தார்.



Tags : Jawaharlal ,meeting ,Dayanidhi Maran , Chennai, May Party, Jawaharru, Dayanidhi Maran, Meeting
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...