×

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்சிக்காக எதையும் தியாகம் செய்ய தயார் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்மை தேர்ந்தெடுத்த பேரெழி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : Sonia Gandhi ,Congress ,party volunteers , Congress, Sonia Gandhi, letter
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!