ஐசிசி உலக கோப்பையில் நேற்று நடந்த 2 பயிற்சி ஆட்டங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டன. வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளிடையே கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தி நடைபெற இருந்த போட்டி ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.