×

சொல்லிட்டாங்க...

பா.ஜ. இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பின்னால் வெளிநாட்டு சதி உள்ளது.
- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் மீது தேர்தல் ஆணையம் தனி முக்கியத் துவம் கொடுத்து தில்லுமுல்லுவில் ஈடுபட்டது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன்.  

தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும்தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.

சிதம்பரம் தொகுதியில் வாக்கு வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர வெற்றியை தடுக்க முடியவில்லை. இது திராவிட இயக்கங்களின் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி.
- விசிக தலைவர் திருமாவளவன்.

Tags : Chief Minister Mamata Banerjee, Ilangovan
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...