மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் சந்திப்பு

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் சந்தித்து பேசியுள்ளார். உடல்நலம் குறித்து தவறான தகவல்கள் வெளியான நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் சந்தித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: