×

குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை

காந்திநகர்: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தனது தாயிடம் மோடி ஆசிர்வாதம் பெற உள்ளார்.


Tags : Narendra Modi ,Gujarat ,Patel , Narendra Modi is an honorary figure of Patel statue in Gujarat
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!