நாட்டின் பிரதமராக மே- 30ம் தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்கிறார் நரேந்திர மோடி

டெல்லி: மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று நாட்டின் பிரதமராக மே- 30ம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பதவியேற்கிறார்.  ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பிரதமராக 2வது முறை மோடி பதவியேற்கிறார்

Advertising
Advertising

Related Stories: