×

மோடியிடம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பாக். பிரதமர் இம்ரான்கான் உரையாடல்

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். பிரதமராக பதவியேற்கவுள்ள மோடியிடம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள பா.ஜ.க.வுக்கு, பாக். பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Imran Khan ,Modi , Modi, phone, communication, bak. Prime Minister Imran Khan, conversation
× RELATED சொல்லிட்டாங்க...