மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்

டெல்லி: மக்களவை தேர்தல் முடிந்துவிட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலம் மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததை அடுத்து விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: