ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சந்தன நல்லூரில் விவசாயிகள் போராட்டம்

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மன்னார்குடி அருகே சந்தன நல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றன. சந்தன நல்லூர் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க்கிணறு எதிரே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: