×

தோல்விக்கான காரணம் குறித்து போகப் போகத் தெரியும்: டி .டி. வி. பேட்டி

சென்னை: மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாகவும், மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற  இடைத்தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என  அ .ம.மு.க. பொதுச்செயலாளர் டி .டி. வி. தினகரன் சென்னையில் பேட்டியளித்தார். தோல்விக்கான காரணம் குறித்து போகப் போகத் தெரியும் என கூறியுள்ளார்.

Tags : Failure, cause to go, know, D.D. V., interview
× RELATED சொல்லிட்டாங்க…