குற்றம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை May 26, 2019 சமந்தா யூனியன் மானாமதுரை சிவகங்கை: மானாமதுரையில் அமமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நடைபயிற்சி சென்ற சரவணனை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை