×

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 51 கன அடியில் இருந்து 39 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur dam, water deprivation
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி