மாயனூர் அணையில் நீர்வரத்து குறைவு

கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 102 கன அடியில் இருந்து 53 கன அடியாக குறைந்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து விநாடிக்கு 190 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: