×

மே-26: பெட்ரோல் விலை ரூ.74.39, டீசல் விலை ரூ.70.45

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.39 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Rs , Petrol, diesel,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...