×

பெரிய வெற்றியும்; சிறிய வெற்றியும்: பாஜ.வுக்கு ரெண்டுமே சாத்தியம்

புதுடெல்லி: இந்த மக்களவை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்திலும், குறைந்த வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற ஒரே கட்சியாக பாஜ.வே உள்ளது.  மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் பாஜ அமோக வெற்றி பெற்றது.  குறிப்பாக, உத்தர பிரதேசம், டெல்லி, குஜராத், உத்தரகாண்ட், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலம் உள்ளிட்ட மாநிலங்களில் சிலவற்றில் மொத்த தொகுதிகளையும், சிலவற்றில் பெரும்பாலான தொகுதிகளையும் அள்ளியது. இந்த  மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் அக்கட்சி பெற்ற குறைந்தப்பட்ச சராசரி வாக்கு வித்தியாசமே பல லட்சங்களை தாண்டியது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் தேசிய அளவில் மிகவும் அதிகமான வாக்கு வித்தியாசத்திலும், மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற ஒரே கட்சியாக பாஜ.வே உள்ளது. அவற்றை காட்டும் பட்டியல் இதோ:



Tags : pros ,BJP , Great success, A little ,success,always possible,BJP
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு