சொல்லிட்டாங்க...

இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது.
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தமிழிசையின் கருத்து, ஒருபோதும் நிறைவேறாது.
-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஒற்றுமையாக வாழக்கூடிய மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரிவினை செய்யக்கூடிய கொள்கைகளை பாஜ அரசு தவிர்க்க வேண்டும்.
- டி.கே.ரங்கராஜன் எம்பி

தமிழகத்தில் சாதி, மதவெறி சக்திகளுக்கும், அவர்களுக்கு துணைநிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
- வி.சி.க. தலைவர் திருமாவளவன்Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...