ஜீப் காம்பஸ்

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி ரக பெட்ரோல் மற்றும் டீசல் கார், இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் உள்ள நவீன 1.4 லிட்டர்  மல்டி-டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில், 6 ஸ்பீட், 7 ஸ்பீட் டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ₹15.16 லட்சத்தில் துவங்கி  ₹21.37 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,204 யூனிட்டுகள்  விற்பனையாகிஉள்ளன.

Related Stories: