மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 500 கார் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம்  விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்டில்  மட்டுமே விற்பனைக்கு அறிமுகமானது. இதன் ஆற்றல்மிக்க 2.2 லிட்டர் எம்ஹாக்  டீசல் இன்ஜின் 140 பிஎச்பி பவரையும் 330 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. மேலும், இதில் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உள்ளது. இது, மூன்று வேரியண்டில் விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,508 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

Related Stories: