ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசு தலைவருக்கு நன்றி: நரேந்திர மோடி

டெல்லி: ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசு தலைவருக்கு நன்றி என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசு தலைவரிடம் வழங்கப்படும் என்றும் புதிய அரசு பல்வேறு நலத்திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் என்றும்  நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Related Stories: