×

புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம்: நரேந்திர மோடி

டெல்லி: அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம் என்று மோடி கூறியுள்ளார் புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்றும் யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Tags : Narendra Modi , New India,Narendra Modi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...