×

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு

அமராவதி: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வானார். அமராவதியில் நடந்த கட்சியின் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.


Tags : YSR ,Jeganmohan Reddy ,party legislator ,Congress , YSR. Congress, Legislative Council Chairman, Jeganmohan Reddy, chose
× RELATED போதைப்பொருள் கடத்தலில் பாஜ, தெலுங்கு...