×

காங். தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் முடிவு: பதவியில் தொடர தலைவர்கள் வலியுறுத்தல்

டெல்லி: மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : Rahul ,chairperson ,leaders , Cong. Leader, Rahul, leaders, assertion
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்