×

சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி தொடங்கியது

நீலகிரி: குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் கோடை விழாவையொட்டி 2 நாட்கள் நடைபெறும் 61-வது பழக்கண்காட்சி தொடங்கியது. 61-வது பழக்கண்காட்சி யை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.


Tags : Sims Park , Sims Park, familial
× RELATED ஊட்டி அருகே தேயிலை பூங்காவை பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்