×

மயிலாப்பூரில் 25 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் : 4 பேர் கைது

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Mylapore ,Four , 4 people arrested in Mylapore and drugs
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது