சொல்லிட்டாங்க...

* இம்முறை இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒருநாள் தமிழகத்தில் பாஜ வெற்றியை நிலைநாட்டும். - தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

* எதிர்கட்சிகள் தேசிய அளவில் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பதற்கான சூழல் அமையாததால் பாஜவுக்கு எதிரான வாக்கு வங்கி மானாவாரியாக சிதறிவிட்டது. - விசிக தலைவர் திருமாவளவன்

* பாஜ வெற்றி என்பது மக்களின் தீர்ப்பு. ஆனால், அது தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல என்பதுதான் என் சந்தோஷம். - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

* மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும். - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Related Stories: