இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டி: மேரி கோம்,அமித் பாங்கல், ஷிவ தாபா ஆகியோர் தங்கம் பதக்கம்

டெல்லி:டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் மேரி கோம் தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் 49 கிலோ எடை பிரிவில் அமித் பாங்கல், 60 கிலோ எடை பிரிவில் ஷிவ தாபா ஆகியோர் தங்கம் வென்றனர்.

Advertising
Advertising

Related Stories: