மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

டெல்லி: மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

Related Stories: