×

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்தித்தனர். குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அத்துடன் 16-வது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமர் வழங்கினார்.

Tags : Modi ,Ramnath Govinda ,meeting ,Republican , Delhi, Republican leader Ramnath Govind, Prime Minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...