×

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை சேதப்படுத்திய விவகாரத்தில், பைலட் உரிமத்தை 3 ஆண்டுகள் தற்காலிகமாக ரத்து செய்ததை எதிர்த்து சென்னையை சேர்ந்த பைலட் வழக்கு தொடர்ந்தார். விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : Air India ,High Court , High Court ,Air India Company
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...