×

ஜெகன்மோகன் ரெட்டிக்கும், நவீன் பட்நாயக்கும் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: ஒடிசாவில் தொடர்ந்து 5-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள நவீன் பட்நாயக்கிற்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திராவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Jaganmohan Reddy ,Navin Patnaik ,O.Paniriselvam , Jaganmohan Reddy , Navin Patnaik, congratulated O.Paniriselvam
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...