×

ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை வெற்றி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை பாதுகாப்பு துறையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 30 கிலோ மீட்டர் இலக்கை துல்லியமாக தாக்கியது.


Tags : bomb explosion ,Pokhran ,Rajasthan , Jaipur, Rajasthan, Bomb Tests, Success
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்