கிருஷ்ணகிரியில் லஞ்சம் வாங்கிய காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து சேலம் சரக காவல்துறை துணை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ரூ.70.000 லஞ்சம் வாங்கிய புகாரில் காவல் ஆய்வாளர் நடராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: