×

ஜூன் 3ம் தேதி திமுக கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம்

சென்னை : கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி திமுக கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்
கூட்டம் நடைபெற உள்ளது. 23 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய 3வது கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக. முன்னதாக திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.


Tags : vote ,alliance ,DMK ,voters , DMK, coalition, voters, general meeting, general secretary, lover
× RELATED வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய...