தமிழக மக்களவை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருவாரியான வேட்பாளர்கள்..: முதலிடத்தில் டி.ஆர்.பாலு!

சென்னை: தமிழக மக்களவை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பெருவாரியான திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிட்டது. வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவில் தமிழகம், புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றியை தனதாக்கியது. சிதம்பரம் தொகுதியில் விசிக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், திருமாவளவன் வெற்றி பெற்றார். தேனியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். எனவே, தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றியை தனதாக்கியுள்ளது. இந்த தேர்தலில் பெருவாரியான வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு

ஸ்ரீபெரும்பதூர்

வாக்கு வித்தியாசம்- 5,07,955

டி.ஆர்.பாலு(திமுக)  7,93,281 வாக்குகள்

வைத்திலிங்கம்(பாமக) 2,85,326 வாக்குகள்

மத்திய சென்னை

வாக்கு வித்தியாசம்-3,00,347

தயாநிதி மாறன்(திமுக) 4,47,150 வாக்குகள்

பாமக சாம்பால் 1,46,713 வாக்குகள்

தூத்துக்குடி

வாக்கு வித்தியாசம்- 3,47,209

கனிமொழி(திமுக) 5,63,143 வாக்குகள்

தமிழிசை(பாஜக) 2,15,934 வாக்குகள்

நீலகிரி

வாக்கு வித்தியாசம்-2,05,773

ஆ.ராசா(திமுக)  5,47,832 வாக்குகள்

தியாகராஜன்(அதிமுக) 3,42,009  வாக்குகள்

காஞ்சிபுரம்

திமுக வேட்பாளர் செல்வம் 2,82,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தென்சென்னை

திமுக வேட்பாளை் தமிழச்சி தங்கபாண்டியன் 2,61,088 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருவள்ளூர்

வாக்கு வித்தியாசம்-3,56,956

காங்கிரஸ் டாக்டர் ஜெயக்குமார்-7,67,292 வாக்குகள்

டாக்டர் வேணுகோபால்(அதிமுக) 4,10,337 வாக்குகள்

கள்ளக்குறிச்சி

வாக்கு வித்தியாசம்-4,02,638

கவுதமசிகாமணி(திமுக) 7,18,306 வாக்குகள்

சுதீஷ்(தேமுதிக) 3,20,420 வாக்குகள்

ராமநாதபுரம்

வாக்கு வித்தியாசம்- 1,27,122

ஐ.யூ.எம்.எல் நவாஷ்கனி 4,69,943

நயினார்நாகேந்தின்(பாஜக) 3,42,821

கடலூர்

வாக்கு வித்தியாசம்-1,43,983

ரமேஷ் 5,22,160(திமுக) வாக்குகள்

டாக்டர் கோவிந்தசாமி(பாமக) 3,78,177 வாக்குகள்

மதுரை

வாக்கு வித்தியாசம்-1,39,395

மா.க வெங்கடேசன் 4,47,075 வாக்குகள்

ராஜஙசத்யன்(அதிமுக) 3,07,680 வாக்குகள்

கோவை

மா.க வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 1,79,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சிவகங்கை

வாக்கு வித்தியாசம் 3,33,274

காங்கிரஸ் கார்த்தி சிதம்பரம் 5,66,104 வாக்குகள்

எச்.ராஜா(பாஜக) 2,33,830 வாக்குகள்

திருச்சி

வாக்கு வித்தியாசம்- 4,59,286

காங்கிரஸ் திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள்

தேமுதிக 1,61,999 வாக்குகள்

விருதுநகர்

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாக்கூர் 1,47,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

 

கரூர்

வாக்கு வித்தியாசம்-3,60,701

காங்கிரஸ் ஜோதிமணி 6,23,145 வாக்குகள்

தம்பிதுரை(அதிமுக) 2,62,444 வாக்குகள்

சேலம்

வாக்கு வித்தியாசம்- 1,46,388

எஸ்.ஆர்.பார்த்திபன்(திமுக) 6,06,302 வாக்குகள்

அதிமுக வேட்பாளர் 4,59,376 வாக்குகள்

திண்டுக்கல்

வாக்கு வித்தியாசம்- 5,38,972

வேலுச்சாமி(திமுக) 7,46,523 வாக்குகள்

பாமக வேட்பாளர் 2,07,551 வாக்குகள்

மயிலாடுதுறை

வாக்கு வித்தியாசம்- 2,61,314

ராமலிங்கம்(திமுக) 5,99,292 வாக்குகள்

அதிமுக 3,37,978 வாக்குகள்

நாமக்கல்

வாக்கு வித்தியாசம்- 2,65,151

சின்னராஜ்(கொ.ம.தே.க) 6,26,293

காளியப்பன்(அதிமுக) 3,61,142

தேனி

வாக்கு வித்தியாசம்- 75,338

ரவீந்திரநாத்(அதிமுக) 5,00,708 வாக்குகள்

இவிகேஎஸ்(காங்கிரஸ்) 4,25,370 வாக்குகள்

ஈரோடு

மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 5,02,690 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

விழுப்புரம்

விசிக வேட்பாளர் ரவிக்குமார் 1,25,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தென்காசி

வாக்கு வித்தியாசம்- 1,20,286

எம்.தனுஷ்குமார்(திமுக) 4,76,156  வாக்குகள்

அதிமுக வேட்பாளரர் 3,55,870 வாக்குகள்

திருநெல்வேலி

வாக்கு வித்தியாசம்- 1,85,457

ஞானதிரவியம்(திமுக)  5,22,623 வாக்குகள்

மனோஜ்பாண்டியன்(அதிமுக) 3,37,166 வாக்குகள்

ஆரணி

காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 2,28,096 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருவண்ணாமலை

திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,00,780 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சிதம்பரம்

வாக்கு வித்தியாசம்- 3,219

விசிக திருமாவனவன் 5,00,229 வாக்குகள்

சந்திரசேகர்(அதிமுக) 4,97,010 வாக்குகள்

தருமபுரி

வாக்கு வித்தியாசம்- 70,753

செந்தில்குமார்(திமுக)  5,74,988 வாக்குகள்

அன்புமணி(பாமக) 5,04,235 வாக்குகள்

கன்னியாகுமரி

வாக்கு வித்தியாசம்- 2,59,808

வசந்தகுமார் 6,26,916(காங்கிரஸ்) வாக்குகள்

பொன்.ராதாகிருஷ்ணன்(பாஜக) 3,67,108 வாக்குகள்

நாகை

இ.கம்யூ வேட்பாளர் செல்வராஜ் 2,11,353 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பொள்ளாச்சி

வாக்கு வித்தியாசம்- 1,75,883

சண்முகசுந்தரம்(திமுக) 5,54,230 வாக்குகள்

மகோந்திரன்(அதிமுக) 3,78,347 வாக்குகள்

தஞ்சை

வாக்கு வித்தியாசம்- 3,63,064

பழனிமாணிக்கம்(திமுக) 5,80,682 வாக்குகள்

நடராஜன்(த.மா.கா) 2,17,618 வாக்குகள்

Related Stories: