வளசரவாக்கம் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல்

சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. போதை பவுடர் கடத்திய அமர்நாத்,சரவணன், முருகேசன்,தமிழ்வாணன், சசிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: