சேலத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்திய விவகாரம்: 3 பேர் கைது

சேலம்: சேலம் சத்திரம் பகுதியில் 3 வயது ஆண் குழந்தையை கடத்திய வழக்கில் வேலவன்,அவரது மனைவி ரேவதி, மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் தொல்லையை சமாளிக்க பணம் கேட்டு மிரட்ட, 3 வயது ஆண் குழந்தையை கடத்தியதாக போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: