சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் கூடுகிறது என தகவல்

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் கூடுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. 17வது மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: