×

மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதையொட்டி நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து டிவிட்டரில் ரஜினி கூறும்போது, ‘மதிப்புக்குரிய நரேந்திர மோடி அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் சாதித்துவிட்டீர்கள். இறைவன் ஆசிர்வதிக்கட்டும்’ என கூறியுள்ளார்.

Tags : Rajinikanth ,Modi , Congratulates, Rajinikanth , Modi
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...