தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி

சென்னை: தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: