×

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன: மாயாவதி

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். தன்னாட்சி அமைப்புகள் அரசுக்கு மணிடியிட்டுள்ள வேளையில் மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Mayawati , Election results, against ,expectations, people Mayawati
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு