×

சவ்கிதார் என்ற அடைமொழியை நீக்கினார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரில் இருந்த சவ்கிதார் என்ற அடைமொழியை நீக்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து சவ்கிதார் அடைமொழியை நீக்கியுள்ளார். மேலும், தொண்டர்களும் அடைமொழியை நீக்கியுள்ளார்.


Tags : Narendra Modi ,Savarkar , Savarkar, attribution, Prime Minister Modi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...