×

பிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி வாழ்த்து

காபுல்: பிரதமர் மோடிக்கு  ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மக்களிடமிருந்து ஒரு வலுவான அதிகாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான அரசாங்கம் என்றும் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


Tags : Modi ,Ashraf Kani ,Afghan , Prime Minister Modi,congratulates ,Afghan President, Ashraf Kani
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...