நீங்கள் சாதித்துவிட்டீர்கள்...: பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: மீண்டும் பிரதமராகவுள்ள மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மிகவும் மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். நீங்கள் சாதித்துவிட்டீர்கள் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: