ஒடிசாவில் நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார்

புவனேஸ்வர்: ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை  கைப்பற்றி நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Related Stories: