கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி 1.45 லட்சம் வாக்குகள் முன்னிலை

வயநாடு: கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் 1.45 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று ராகுல்காந்தி முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Related Stories: